மணப்பாடு

தூய ஆவி ஆலயம்

தூய ஆவியானவரே துணையாக வாரும்

எங்கள் ஆலயம்

பரிசுத்த ஆவி தேவாலயம் தலைமுறை தலைமுறையாக விசுவாசத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. நமது மறைமாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள நாங்கள், கடவுளின் அன்பினாலும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தினாலும் ஒன்றுபட்ட ஒரு பங்கு குடும்பமாக இருக்கிறோம்.

Holy Spirit Church congregation in worship

நன்றி, நன்றி, நன்றி....

உலகை வழிநடத்தும் தூய ஆவியானவருக்கு நன்றி. பங்குக் குரு அருள்பணி. மோட்ச ஆண்டனி ஜெயகர் அவர்களுக்கு நன்றி. ஆலோசனைகள் வழங்கிய மணவை மண்ணின் அருள்பணியாளர்களுக்கு நன்றி. அயராது உழைத்த ஆலய குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி. விழா குழு, நிதிக் குழு, மலர்க் குழு, ஆலயப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இணையத்தளம் உருவாக உறுதுணையாக இருந்த திரு. எட்மண்ட் பெர்னாண்டோ அவர்களுக்கு நன்றி. இணையத் தளத்தை உருவாக்கிய நம் பங்கு இளம் உறுப்பினருக்கு நன்றி.

Join Us in Prayer

திருப்பலி நேரம்

ஞாயிறு

4:30 AM6:30 AM

வார நாட்கள்

6:30 AM

ஆலய கொடிப் பாடல் (மே மாதம் '26)

கொடிமரத்தில் வண்ணக் கொடியேறுது அது விண்ணை நோக்கிப் பறந்தேறுது. அசைந்தாடி தூய ஆவி கொடி பறக்குது உள்ளங்களில் மெருகேற்றி உனை வரவேற்குது கொண்டாட்டமாம் ஜூபிலி கொண்டாட்டமாம் இது 175 ம்ஆண்டு ஜூபிலி கொண்டாட்டமாம் கொடி திருவிழாவை நினைவூட்டுது காற்றின் வேகத்தில் கொடி இனத்தை அழைத்தது தனை மறந்தால் ஊரின் நிலை மாறிடும். வாழ்நாள் எல்லாம் மகிழ்ந்து வாழ்வோம் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடலாம்! இறைவனோடு அன்பில் உறவாடலாம், உறவோடு நீங்காத உறவாடணும், தனை மறைந்து அன்பில் உறவாடணும். இறை அருளை எந்நாளும் தேடிடு திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடிடு. ஊர் போற்றும் நல் திருவிழாவாகட்டும் புதுமைத் திருவிழா என புகழ்பாடட்டும் பாடலாசிரியர் "மணவை நேசன்"

Parish Calendar

ஆலய நிகழ்வுகள்

30June

புனித அந்தோணியார் ஆலய திருவிழா - 2026

கொடியேற்ற விழா

6:15 PM
11July

புனித அந்தோணியார் ஆலய திருவிழா

மாலை ஆராதனை.

6:30 PM
12July

புனித அந்தோணியார் ஆலய திருவிழா

திருவிழா திருப்பலி.

6:00 AM

175ஆம் ஆண்டு யூபிலி விழா மலர்

விழா மலர் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

View Jubilee Book